Wednesday, October 11, 2006

விக்கிபீடியா

விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 5,100,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் இம்முயற்சி 2003ல் தொடங்கியது. இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாக கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை திருத்தி எழுதலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிபீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும். கட்டுரை எழுதி பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.

No comments: