நீங்கள் படிக்க, இரசிக்க மற்றும் சிந்திக்க ... [tamilwebworld.blogspot.com]
Monday, January 30, 2012
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....
தித்திக்கும் செங்கரும்பாய் இனிக்கும் இத் "தை" புத்திக்கு ஒவ்வாத தீது தனை சி"தை" வித்தாகும் நல் எண்ணம் இனி நம் பா"தை" எத்திக்கும் புகழ் மணக்க வாழும் தமிழர் நம் க"தை"
No comments:
Post a Comment